Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசியல் வாரிசு நடிகர் மீது காண்டான நடிகை

Sasikala| Last Modified செவ்வாய், 14 மார்ச் 2017 (15:56 IST)
தமிழ்நாட்டில் பிறந்து, வெளிநாட்டில் வளர்ந்தவர் இந்த நடிகை. மாடலிங் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர், திருமணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில், மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானார். 

 
தற்போது அரசியல் வாரிசு நடிகருக்கு ஜோடியாக, ரஜினியின் பாடலை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் கதையைக் கூட கேட்காமல் ஒப்புக் கொண்ட நடிகை, இப்போது அழாத குறையாக புலம்பி வருகிறாராம்.  

படத்தில் நாயகனுக்கு இருப்பதில் 10 சதவீத முக்கியத்துவம் கூட நாயகிக்கு இல்லையாம். காதல் காட்சிகள் கூட அவ்வளவாக இல்லையாம். இதனால், நாயகனான அரசியல் வாரிசு மீது காண்டாக இருக்கிறாராம் நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :