புலி அடிச்சிருச்சிப்பா

Gossips
Suresh| Last Updated: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (11:11 IST)
அவர் ஒருமுறை முடிவு பண்ணிட்டா, அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்.

அப்படிப்பட்டவரின் படம், இன்ன தேதியில் வருகிறது என்று அறிவித்த பின் தேதியை மாற்றினால்? டைகர் படத்தில் அதுதான் நடந்தது. செப்டம்பர் 17 என்றார்கள்.

படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இப்போது அக்டோபர் 1 -க்கு மாற்றியுள்ளனர்.
வேலை முடியாது என்றால் எதுக்கு செப்டம்பர் 17 படம் வெளியாகும் என்று சொன்னீர்கள் என படத்தின் இயக்குனரை காய்ச்சி எடுத்துவிட்டாராம் நடிகர்.

வார்த்தை வசைமாரிகளால் இயக்குனர் நொந்து போனதாக கேள்வி.


இதில் மேலும் படிக்கவும் :