ஒண்ணே ஒண்ணு போதும்…. தோல்வி பயத்தில் சங்கத் தலைவர்

cauveri manickam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (13:48 IST)
‘இப்போதைக்கு ஒரே ஒரு ஹிட் கிடைச்சா போதும்’ என தவிப்பில் இருக்கிறார் சங்கத் தலைவர்.
 ‘தொட்டதெல்லாம் பொன்’ என்பார்களே… சங்கத் தலைவருக்கு அப்படித்தான் இருக்கிறது நிலமை. சங்கங்களின் தேர்தல்களில் ஜெயித்து, அதில் அவர் எடுக்கும் முடிவுகளும் பாராட்டைப் பெற்று வருகின்றன. ஆனால், கடந்த சில வருடங்களாக ஹிட் படம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

சங்கத் தலைவர் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் ஒன்றிரண்டு தோல்வியைத் தழுவ, சில படங்கள் ஆவரேஜ் ஹிட் கொடுத்தன. ஆனால், மெஹா ஹிட் என்ற வார்த்தையை அவர் கேட்டு பல நாட்களாகி விட்டது. எனவே, கட்டடம், கல்யாணம் என்பதைத் தாண்டி, இப்போதைக்கு ‘சூப்பர் ஹிட்’ என்ற வார்த்தைக்காகத்தான் காத்திருக்கிறாராம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :