கவ‌ர்‌‌ச்‌சி‌யி‌ல் புர‌ட்‌சி நடிகை!

Webdunia| Last Modified வியாழன், 3 ஜூலை 2008 (18:11 IST)
பெய‌ரி‌ன் ‌பி‌ன் பா‌தி‌யி‌ல் ‌சீதை‌யி‌ன் மணாளனை கொ‌ண்டிரு‌க்கு‌ம் நடிகை. அதே பெய‌ரி‌ல் ஒரு பட‌ம் நடி‌த்து வரு‌கிறா‌ர். அயோ‌த்‌தி நாயக‌ன் தனது நாய‌கியை தேடிய இ‌ந்த கதை‌யி‌ல் கவ‌ர்‌ச்‌சி‌யி‌‌ல் புர‌ட்‌சியே செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர் நடிகை.

இவ‌‌ரி‌ன் தாராள‌ம் பா‌ர்‌த்த இய‌க்குன‌ர், அரு‌வி‌யி‌ல் கு‌ளி‌‌ப்பது போ‌ன்ற பாட‌‌ல்கா‌ட்‌சி ஒ‌ன்றை கூடுதலாக சே‌ர்‌த்து‌ள்ளா‌ர். இதனா‌ல் பட‌த்‌தி‌ன் ம‌தி‌ப்பு பல ல‌ட்ச‌ம் எ‌கி‌றியு‌ள்ளதா‌ம்!


இதில் மேலும் படிக்கவும் :