Widgets Magazine

‌சிறுவ‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

Webdunia| Last Modified செவ்வாய், 24 நவம்பர் 2009 (17:28 IST)
சிறுவ‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள் ‌சில உ‌ங்களு‌க்காக
கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?

மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.

கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.

கோபு - லியோ காபிய ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது?

பாபு - ஏன்னா... மணமான காபி லியோ காபின்னு சொல்றாங்களே தெரியாதா?
ராமு : கோயில் யானை ஒன்று இறந்துவிட்டது. எல்லோரும் தொட்டு தொட்டு அழுதாங்க ஏன்?

சோமு :ஏன்?

ராமு : ஏன்னா யானையைக் கட்டிண்டு அழ முடியாதுல்ல.. அதான்.


இதில் மேலும் படிக்கவும் :