Widgets Magazine

நகை‌ச்சுவை

webdunia photoWD
என்னப்பா.. வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?

அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா
ஏம்பா என்னாச்சு?
முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன்.

Webdunia| Last Modified புதன், 27 மே 2009 (12:00 IST)
சி‌றுசு‌ங்களு‌க்கான நகை‌ச்சுவை இ‌ங்கே உ‌ள்ளன.
முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?மஞ்சள் கருஇல்லை. ட் இருக்கு.***ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது?இசட்.இல்ல து. தான்.***
***


இதில் மேலும் படிக்கவும் :