Widgets Magazine

கோடை‌க்கான கடிக‌ள்

Webdunia| Last Modified திங்கள், 13 ஏப்ரல் 2009 (13:04 IST)
முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?

மஞ்சள் கரு

இல்லை. ட் இருக்கு.

***

ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது?

இசட்.

இல்ல து. தான்.

***
என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?

அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா
ஏம்பா என்னாச்சு?
முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன்.

***


இதில் மேலும் படிக்கவும் :