Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனி யாஹூவின் பெயர் இதுதான்

Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:39 IST)

Widgets Magazine

மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம், அதன் பெயரை என்று மாற்றவுள்ளது.


 

 
யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி வந்தது. இந்நிலையில் தற்போது அதன் பெயரை மாற்றவுள்ளது.
 
சில மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம் அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. யாஹுவின் அனைத்து தளங்களிலும், பெயர் 'Altaba' என்றே மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவராக இருக்கும் மரிசா மேயர் கூடிய விரைவில் பதவி விலக இருக்கிறார். அவருக்கு பதிலாக எரிக் பிராண்ட் என்பவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பண பரிவர்த்தனைக்கான பிரத்யேக ஸ்மார்ட்போன்!!

புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு ...

news

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் வழிகள்

ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. ...

news

ஜியோ இலவச இணைய சேவைக்கு ஆப்பு வைத்த அம்பானி!!

ரிலையன்ஸ் ஜியோ வெல்காம் ஆஃபர் போன்றே நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று ...

news

உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்கலாம்

நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் இருந்து இனையதளம் பயன்படுத்தும்போது டவுன்லோட் ...

Widgets Magazine Widgets Magazine