Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.19 முதல் அன்லிமிடட் சேவை வழங்கும் வோடோபோன்!!

Last Modified: வெள்ளி, 26 மே 2017 (10:55 IST)

Widgets Magazine

வோடோபோன் Super Day மற்றும் Super Week என அழைக்கப்படும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.19 முதல் துவங்குகின்றது. 


 
 
வோடோபோன் Super Week சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஏழு நாட்களுக்கு 250 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
இதே போன்று வோடோபோன் Super Day சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், (வோடோபோன் டூ வோடோபோன்) 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 100 எம்பி டேட்டா ரூ.19-க்கு வழங்கப்படுகிறது.  Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

என்னது ஆப்பிள் நிறுவனம் பீட்சா பாக்ஸ் தயாரிக்குதா?

ஆப்பிள் நிறுவனம் தற்போது பீட்சா பாக்ஸ் ஒன்றுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இது ...

news

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி ...

news

டபுள் டேட்டா டமாகா ஆஃபர்: ஏர்டெல் அதிரடி!!

தொலைதொடர்பு நிறுவனங்கள் பிராட்பேண்ட் டேட்டா சேவைகளையும் அதிவேக பிராட்பேண்ட் ...

news

விற்பனைக்கு வரும் நோக்கியா: அறியா தகவல்கள்!!

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 விற்பனை இன்று முதல் துவங்குகிறது. ...

Widgets Magazine Widgets Magazine