Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அபராதத்தை இனி பேடிஎம்-ல் செலுத்தலாம்!!

சனி, 10 ஜூன் 2017 (14:53 IST)

Widgets Magazine

சாலை விதிகளை மீறும் போது டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராதத்தை பேடிஎம்-ல் செலுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
மத்திய அரசு அனைத்து வசதிகளையும் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. மொபைல் பேமண்ட் எனப்படும் பேடிஎம் நிறுவனத்துடன் தேசிய டிராபிக் போலீஸார் கைகோர்த்துள்ளனர். 
 
எனவே, இனி டிராபிக் போலீஸார் விதிக்கும் அபராததை ஆன்லைனில் செலுத்தலாம். அபராத பணத்தை செலுத்தியவுடன், டிஜிட்டல் இன் வாய்ஸ் குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிக்கு அனுப்பப்படும். 
 
பின்னர், தொகை பெறப்பட்டதும், அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ஆவணங்கள் அனைத்து தபால் மூலம் அவரை வந்து சேரும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா?

கூகுளின் ஜிமெயில் சேவைக்கு மக்கள மத்தியில் தனி வரவேற்பு காணப்படுகின்றது. பெரும்பாலான ...

news

மொபைல் பேட்டரி நீடிக்க: செய்ய வேண்டியை, செய்ய கூடாதவை...

அனைத்து வித மின்சாதனங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் பேட்டரி. பேட்டரி வாழ்நாளை ...

news

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? கவலை வேண்டாம்!

வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டல்; அதை ...

news

வாட்ஸ் ஆப் ஷெட்யூலர்: தெரியாதவங்க தெரிஞ்சிகோங்க!!

வாட்ஸ் ஆப் செயலியில் மெசேஜ்களை விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் ...

Widgets Magazine Widgets Magazine