டிசம்பர் முடிந்த பின்பு ஜியோவின் விலை பட்டியல் என்ன?

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:05 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு இலவச சேவையை டிசம்பர் 31 ஆம் தேதி வரை அறிவித்தது. இது முடிந்த பின்னர் ஜியோ சேவையின் விலை என்னவாக இருக்கும் என தற்போது வெளிவந்துள்ளது.

ரூ.19-ல் தொடங்கி ரூ.4999 வரை சேவை கட்டணம் நீள்கிறது. இது குறித்த விரிவான தகவல்கள்.....
 
ரூ.19 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 0.1 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 0.2 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: ஒரு நாள்.
 
ரூ.129 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 0.75 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 1.5 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 7 நாட்கள்.
 
ரூ.149 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 0.3 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 0.7 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# 100 எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.299 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 2 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 4 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 21 நாட்கள்.
 
ரூ.499 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 4 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 8 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.999 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 10 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 20 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.1499 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 20 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 40 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: 30 நிமிடம் + ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.2499 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 35 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 70 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: 50 நிமிடம் + ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.3999 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 60 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 120 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: 80 நிமிடம் + ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.
 
ரூ.4999 ப்ளான்:
 
# இலவச வாய்ஸ் கால் வழங்கப்படும்.
 
# 75 ஜிபி 4ஜி டேட்டா + இரவில் வரம்பற்ற டேட்டா வழங்கப்படும்.
 
# வைஃபை 150 ஜிபி வழங்கப்படும்.
 
# ஜியோ ஆப்ஸ் சேவையும் வழங்கப்படும்.
 
# வரம்பற்ற எஸ்எம்எஸ் சேவை (உள்ளூர் மற்றும் வெளியூர்) வழங்கப்படும்.
 
# ஐஎஸ்டி: 100 நிமிடம் + ரேட் கட்டர் வசதியும் வழங்கப்படும்.
 
# வேலிடிட்டி: 28 நாட்கள்.

இதில் மேலும் படிக்கவும் :