Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நோக்கியா பதிப்புகள் ஆண்டிராய்ட் ஒ இயங்குதளத்துடன்!!

வெள்ளி, 2 ஜூன் 2017 (15:51 IST)

Widgets Magazine

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது.


 
 
அதன்படி நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
புதிய ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு கூகுளுக்கு வழங்கியதும் நோக்கியா போன்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 
ஆண்ட்ராய்டு ஒ பதிப்பில் பேக்கிரவுண்டு லிமிட்ஸ், நோட்டிபிகேஷன் சேனல்கள், பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ, ஆடாப்டிவ் ஐகான் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்

இத்தாலியை சேர்ந்த நிறுவனம் காபி மிஷின் கொண்ட ஸ்மார்ட்போன் உறையை தயாரித்துள்ளது

news

ஆதார் இல்லையா... இனி உங்கள் ஏர்டெல், ஐடியா சிம் வேலை செய்யாது!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் ...

news

ATM பின் நம்பரை இவ்வளவு எளிதாக திருட முடியுமா? வைரல் வீடியோ

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது எல்லா இடங்களில் கார்டு ஸ்வைப் முறை வந்துவிட்டது. ...

news

தீபாவளிக்கு ஜியோ வழங்கும் புதிய பெரிய சலுகைகள்!!

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை இந்த ஆண்டு தீபாவளி சீசனில் வெளியிட உள்ளதாக தகவல்கள் ...

Widgets Magazine Widgets Magazine