Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்

Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (19:16 IST)

Widgets Magazine

2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. 


 

 
இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.
 
இந்நிலையில் தற்போது சந்திராயன்-1 விண்கலம் தொலைந்து போகவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயன்-1 விண்கலம் சந்திர மேற்பரப்புக்கு 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிக்கப்பட்ட சுற்றுப்பாதையை கடந்து வேறு சுற்றுப் பாதையில் விண்கலம் சுற்றினால் அதனுடன் தொடர்பு கொள்வது இயலாமல் போகலாம். இஸ்ரோ சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பை இழந்தத்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உங்கள் Pendrive வைரஸால் தாக்கப்பட்டுள்ளதா? கவலை வேண்டாம்... இதை படியுங்கள்

வைரஸால் தாக்கப்பட்டுள்ள Pendrive-வில் இருந்து வைரஸை அழித்து எளிதாக் அதிலிருக்கும் பைல்களை ...

news

ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா.... ஆஃபரில் சிறந்தது எது??

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், ஐடியா இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன.

news

நீங்கள் ஃபேஸ்புக்கில் பிரபலமா? அப்ப இதை படியுங்கள்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இதுவரை லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் ...

news

ஸ்மார்ட்போன்களில் கழிவறையை விட பலமடங்கு கிருமிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு கிருமிகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Widgets Magazine Widgets Magazine