Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ATM பின் நம்பரை இவ்வளவு எளிதாக திருட முடியுமா? வைரல் வீடியோ


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 30 மே 2017 (15:27 IST)
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது எல்லா இடங்களில் கார்டு ஸ்வைப் முறை வந்துவிட்டது. நீங்கள் ஸ்வைப் மிஷினில் கார்ட்டை பயன்படுத்தும்போது உங்கள்  பின்னை எளிதாக திருடிவிட முடியும்.

 

 
இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலும் நாம் பணத்தை எடுத்து செலவு செய்வதில்லை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகதான் செலவு செய்து வருகிறோம். அந்த வகையில் ஸ்வைப் மிஷினில் நாம் கார்ட்டை பயன்படுத்தும்போது நமது ATM பின் நம்பரை எளிதாக திருடிவிட முடியும்.
 
எப்படி நமது ATM பின் நம்பர் திருடப்படுகிறது? எப்படி நாம் பாதுகாப்பாக செயல்படுவது? என்பது குறித்த வீடியோ கீழே கொடுப்பட்டுள்ளது. அதில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: LMES


இதில் மேலும் படிக்கவும் :