1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (12:42 IST)

ஹலோ ....வாட்ஸ்அப்பில் இனி இன்ஸ்டாகிராம்...

வாட்ஸ்அப்  செயலியை  உபயோகப்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்று சொல்வதுபோல நம் எல்லோருடைய அன்றாட செயல்களிலும்  புகுந்து விட்டது வாட்ஸ்அப் செயலி.
இனி இந்த வாட்ஸ்அப்  செயலியில் இன்ஸ்டாகிராம் போன்ற போட்டோக்கள் பரிமாறும் செயலியை வழங்க இருப்பதாக அதன் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
 
வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் தரப்பட்டதை அடுத்து இது சோதனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
 
இப்புதிய வசதியின் மூலம் பயனாளர்கள் தங்களது கியூ.ஆர்.கோட் QR.CODE மூலம் ட்போட்டோக்களி வீடியோக்களை பகிர்ந்த் கொள்ள முடியும்.
 
இதிலும் இன்ஸ்டாகிராமில் உள்ளது போலவே நேம் டாக் (NAMETAG) அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
 
பயனாளர்கள் தங்கள் contact விவரங்களை விவரங்களை share contact info via QR மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.