Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!

திங்கள், 2 ஜனவரி 2017 (14:24 IST)

Widgets Magazine

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் புதிய திருத்தப்பட்ட பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
இந்த திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீ பெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆகிய அதன் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும்.
 
ஒரு மாத காலம் வாடிக்கையாளர்களுக்கு எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து 300 எம்பி தரவும் வழங்கும் இந்த திட்டத்தை 6 மாத காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.144 என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ரூ.99 மற்றும் ரூ.339 பேக் தொகுப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதை தவிர்த்து பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 40,000 வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவுதல் உட்பட பல முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிஎச்ஐஎம் செயலி என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் ...

news

2016 சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!!

விலை, வன்பொருள், செயல்திறன் என பல பட்டியலின் கீழ் இந்த 2016 ஆம் ஆண்டு வெளியான டாப் 5 ...

news

ஜியோவை தவிர்த்து 2016 ஆம் ஆண்டின் சிறந்த டேட்டா ப்ளான்!!

ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஆர்காம் ஆகிய நிறுவனங்கள் பல அதிரடி டேட்டா திட்டங்களை அள்ளி ...

news

பணம் இருக்கும் ஏடிஎம்-யை அறிய உதவும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் நமக்கு அருகாமையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இருப்பதை ...

Widgets Magazine Widgets Magazine