Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.100-க்கு 10GB டேட்டா: ஏர்டெல்!!

சனி, 25 பிப்ரவரி 2017 (11:03 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும் விதமாக, 100 ரூபாய்க்கு 10GB 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


 
 
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சில தினங்களுக்கு முன்பு ஜியோ பிரைம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ் உள்ளிட்ட சலுகைகள் பெரலாம்.
 
இதனால், ஏர்டெல் நிறுவனம் 3ஜி அல்லது 4 ஜி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.100 கட்டணத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக ரூ.100 சேர்த்து ரீசார்ஜ் செய்வதன் மூலம் இச்சலுகையைப் பெறலாம் எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நோக்கியா 3310 கிளாசிக்: மே மாதம் வரை காத்திருங்கள்!!

நோக்கியாவின் பிரபலமான 3310 மாடல் மொபைல் நவீன மற்றும் புதிய அம்சங்களுடன், மீண்டும் ...

news

ஏர்டெல் நிறுவனத்திற்கா இந்த நிலை? படுத்தியெடுக்கும் ஜியோ!!

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான இலவச அறிவிப்புகளால் இழந்துவரும் தனது சந்தை மதிப்பை ...

news

இனி 2ஜி வேகத்திலும் வீடியோ கால்!!

இந்தியாவில் ஸ்கைப் லைட் செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறைந்த இண்டர்நெட் ...

news

கூடுதல் டேட்டா, 100 மில்லியன் பயனர்கள்: ஜியோ அறிவிப்பின் முழு விவரங்கள்!!

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இலவச சேவை ...

Widgets Magazine Widgets Magazine