Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரெடிட், டெபிட் கார்ட் வேண்டாம் ஆதார் கார்ட் போதும்!!

Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:27 IST)

Widgets Magazine

பணமற்ற பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஆதார் எண் அடிப்படையிலான பணப்பரிமாற்ற திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 


 
 
பயோ மெட்ரிக் அடிப்படையிலான அடையாளம் என்பதால் பல்வேறு துறைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு மாற்றாக, ஆதார் எண் அடிப்படையிலான பரிமாற்றத்துக்கான செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

 
இந்த செயலியை அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்றவை இல்லாமல் ஆதார் எண் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
 
தற்போது 118 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துகின்றன.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்

தகவல்களை திருடும் மால்வேர் மொன்பொருளான கூலிகன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ...

news

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அம்பானி சர்ப்ரைஸ் அறிவிப்பு!!

டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் ஜியோ வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி நீடித்து தற்போது ...

news

பயணத்தின் போது டிஜிட்டல் மாத்திரை: பிரிட்டிஷ் ஏர்வேஸ்!!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல்நிலையை கண்காணிக்கும் பொருட்டு ...

news

அம்பானியின் மாஸ்டர் ப்ளான்: ஜியோ பயனர்களே உஷார்!!

முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டைகளை விற்பதை நோக்கமாக ...

Widgets Magazine Widgets Magazine