Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2016 சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!!

சனி, 31 டிசம்பர் 2016 (11:46 IST)

Widgets Magazine

விலை, வன்பொருள், செயல்திறன் என பல பட்டியலின் கீழ் இந்த 2016 ஆம் ஆண்டு வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொகுப்பு.


 
 
சியோமி ரெட்மீ 3 எஸ் ப்ரைம்:
 
தரமான வன்பொருள், வேகமாக செயல்திறன், 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 என்ற திறன் மிகுந்த செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, 5 அங்குல டிஸ்ப்ளே, என இக்கருவி தரம் மிகுந்தது.
 
மோட்டோரோலா மோட்டோ ஜி டர்போ: 
 
மோட்டோ ஜி டர்போ தற்போது ரூ.9,500-க்கு இக்கருவி கிடைக்கும். அற்புதமான வன்பொருள், ஸ்னாப்டிராகன் 615 திறன், 2ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 720 பி தீர்மானம், 5 அங்குல டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் கேமிரா என ஒரு கட்சிதமான கருவியாக இது உள்ளது.
 
லெனோவா கே 6: 
 
பெரிய பேட்டரி, கைரேகை ஸ்கேனர், ஸ்னாப்டிராகன் 430, 3ஜிபி ரேம், 32 ஜிபி வரை உள் சேமிப்பு, பெரிய ஸ்க்ரீன், எச்டி (1080) தீர்மானம், 13 மெகாபிக்சல் செல்பீ கேமிரா என அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு அற்புதமான பட்ஜெட் கருவியாக திகழ்கிறது.
 
ரெட்மீ நோட் 3:
 
வேகமாக மற்றும் வலிமையான வன்பொருள் கொண்ட ஒரு கருவியாகும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 650 செயலி, ஒரு பெரிய மற்றும் சிறந்த திரை, அழகான கேமரா செயல்திறன் ஆகியவைகளை கொண்டிருந்தாலும் ரூ.9,999/- என்ற விலையில் கிடைக்கும்.
 
யூ யூரேகா ப்ளஸ்: 
 
யூரேக்கா பிளஸ் கருவிதான் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 615 செயலி பயன்படுத்தும் ஒரு மலிவான ஸ்மார்ட்போன். ரூ.6,500/-க்கு கிடைக்கும் இக்கருவியில் எச்டி தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே, 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளக சேமிப்பு, 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா ஆகியவை உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜியோவை தவிர்த்து 2016 ஆம் ஆண்டின் சிறந்த டேட்டா ப்ளான்!!

ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஆர்காம் ஆகிய நிறுவனங்கள் பல அதிரடி டேட்டா திட்டங்களை அள்ளி ...

news

பணம் இருக்கும் ஏடிஎம்-யை அறிய உதவும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் நமக்கு அருகாமையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இருப்பதை ...

news

ஸ்மார்ட் போன் ஸ்க்ரோலிங்கில் சார்ஜிங்!!!

பெல்சில்வேனியா தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்மார்ட் போன்களில் சீக்கரம் பேட்டரி ...

news

பொதுக் கழிப்பறைகளைக் கண்டறிய உதவும் கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இனி கூகுள் மேப்ஸ் உதவியுடன் ...

Widgets Magazine Widgets Magazine