முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்கியுள்ளது. நோன்பு கடைபிடித்து இறைவனின் நாமத்தையே ஓதிக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி செய்து தங்களது கடமையை நிறைவேற்றும் மாதமாகும்.