Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐ.பி.எல் தொடர்: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு


bala| Last Modified சனி, 15 ஏப்ரல் 2017 (17:44 IST)
ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

 

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 68 ரன்களும், பாண்டே 46 ரன்களும் எடுத்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :