Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எளிதான இலக்கை கொடுத்த ஹைதராபாத்; வெற்றி பெறுமா மும்பை?

Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (22:06 IST)

Widgets Magazine

ஹைதராபாத் - மும்பை அணிகள் இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.


 

 
ஐபிஎல் சீசன் 10 தொடரின் லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
 
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது. வார்னர் அதிகபட்சமாக 49 ரன்கள் குவித்துள்ளார். தவான் 48 ரன்கள் குவித்துள்ளார். மற்ற அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே குவித்தனர்.
 
இதையடுத்து தற்போது மும்பை அணி 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்க உள்ளது. எளிதாக இலக்கு என்பதால் மும்பை அணி வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்புள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தோனியை அணியைவிட்டு வெளியேற்றும் முடிவில் பூனே அணி உரிமையாளர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஐபிஎல் தொடரில் புனே அணியிலிருந்து தோனி வெளியேற்றப்படுவார் என்ற பேச்சு கிரிக்கெட் ...

news

கடைசி 5 ஓவர்களில் ரன் மழை பொழிந்த டிவிலியர்ஸ்: அசால்டாக துக்கி சாப்பிட்ட மேக்ஸ்வெல்!!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ...

news

குஜராத்தை மிரட்டிய வார்னர்: மள்ளுக்கட்ட ஜடேஜாவை தேடும் பயிற்சியாளர்!!

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்சஸ் அணி ஒரே ஒரு விக்கெட்டை இழந்து குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி ...

news

தொடர் தோல்வியில் குஜராத் அணி

குஜராத், ஹைதராபாத் ஆகிய அணிகள் இடையே நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 9 ...

Widgets Magazine Widgets Magazine