பயணிகளைக் வெகுவாகக் கவரும் பலூன் சாகச விளையாட்டு விளையாட வேண்டும் என்றால் சென்னையை அடுத்த முதலியார் குப்பம் மழைத்துளி படகு இல்லத்திற்குச் சென்றால் போதும்.