நம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நமது விருந்தினர்கள் போன்றவர்கள். அவர்களை நன்கு உபசரித்து மகிழ்ச்சியுடன் அவர்கள் நாட்டிற்குத் திரும்ப வழி வகை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது மத்தியப் பிரதேச மாநில காவல்துறை.