வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (19:23 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

5. The Lazarus Effect

மெடிக்கல் மாணவர்கள் சிலர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வழியை கண்டுபிடிக்கிறார்கள். கேட்கவே த்ரில்லிங்காக இருக்கும் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது.
The Lazarus Effect

முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 10.20 மில்லியன் டாலர்கள்.
 
மேலும் அடுத்த பக்கம்.. 

4. Fifty Shades of Grey
 
விமர்சகர்களால் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்ட படம் இன்னும் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 10.56 மில்லியன் டாலர்கள்.
Fifty Shades of Grey

இதுவரை 147.39 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்..

3. The SpongeBob Movie: Sponge Out of Water
 
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 10.82 மில்லியன் டாலர்களை வசூலித்தது.
The SpongeBob Movie: Sponge Out of Water

இதுவரை இதன் யுஎஸ் வசூல் 139.94 மில்லியன் டாலர்கள்.
 
மேலும் அடுத்த பக்கம்..

2. Kingsman: The Secret Service
 
மேத்யூ வேகன் இயக்கியிருக்கும் இந்த ஆக்ஷன் அட்வென்சர் யுஎஸ்ஸில் மட்டுமின்றி யுஎஸ்ஸுக்கு வெளியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Kingsman: The Secret Service

சென்ற வார இறுதியில் 11.88 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை, 85.83 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்..

1. Focus
 
தோல்விப் படங்களை தொடர்ச்சியாக தந்த வில் ஸ்மித்துக்கு ஆறுதல் வெற்றியை தந்திருக்கும் படம்.

சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 18.69 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.