1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Suresh
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (08:09 IST)

உங்கள் கோடையை குங்ஃபூ பாண்டாவுடன் கொண்டாடுங்கள்

அனிமேஷன் படமான குங்ஃபூ பாண்டா உலகம் முழுவதும் குழந்தைகளை மகிழ்வித்த படம். 


 

 
இதன் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஓடியது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குங்ஃபூ பாண்டா 3 - வது பாகம்.
 
இந்தப் படம் இந்தியாவில் ஏப்ரல் 1 -ஆம் தேதி வெளியாகிறது.
 
ஹாலிவுட் படங்கள் யுஎஸ்ஸில் வெளியாகும் அதேநாள் இந்தியாவிலும் வெளியாகின்றன. 
 
இந்நிலையில் குங்ஃபூ பாண்டா 3 -வது பாகம் மட்டும் இவ்வளவு நாள்கள் கழித்து வெளியாவது ஏமாற்றம்தான். 
 
அதனால் என்ன, உங்கள் கோடையை பாண்டாவுடன் குதூகலப்படுத்துங்கள்.