Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்

வியாழன், 25 மே 2017 (16:31 IST)

Widgets Magazine

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.


 

 
இதில், ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்துள்ள பே வாட்ச் என்கிற படம் நாளை அமெரிக்காவில் வெளியாகிறது. இந்தியாவில் இப்படம் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகிறது.
 
இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்துள்ளார்.  எனவே, வழக்கமாக ஆங்கில படங்களில் உச்சரிக்கப்படும் எஃப் கெட்டவார்த்தை அதிமாக பேசி இப்படத்தில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக, இந்த படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் என பிரியங்கா வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தெலுங்கில் ராஜசேகருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடும் சன்னி லியோன்!

கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஆபாசப் ...

news

சந்தானத்தைப் பாராட்டிய சிம்பு

சந்தானம் ஆடிய டான்ஸைப் பார்த்து அசந்துபோன சிம்பு, அவரைப் பாராட்டியுள்ளார்.

news

“குழந்தைகளுக்குப் பிடித்தால்தான் படம் ஹிட்” – சூரி

“எந்தப் படத்தின் காமெடிகள் குழந்தைகளுக்குப் பிடிக்கிறதோ, அந்தப் படங்கள்தான் ஹிட்டாகும்” ...

news

அந்த விஷயத்தில் தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் வடசென்னை. இந்த படம் நீண்ட காலமாக ...

Widgets Magazine Widgets Magazine