வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Bharathi
Last Updated : சனி, 3 அக்டோபர் 2015 (07:45 IST)

ஸ்பெக்டர் திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு:வீடியோ இணைப்பு

ஹாலிவுட் காதலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்டர் திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
யூ டூயூப் இணையத்தில் வெளியான இந்த புதிய டிரெய்லர் 1.15 நொடிகள் ஓடுகின்றன. காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
 
007 புகழ் டேனியல் கிரைக் இந்த திரைப்படத்திலும் ஆக்சன் கதாநாயகனாக அவராதம் எடுத்துள்ளார்.