Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு புகைப்படத்திற்கு ரூ.36 கோடி: அசத்தும் பிரபல நடிகை

Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (18:04 IST)

Widgets Magazine

அமெரிக்காவின் பிரபல மாடல் மற்றும் நடிகையுமான கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு புகைப்படத்திற்கு ரூ.36 கோடி  சம்பாதித்து வருகிறார்.


 

 
பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் இண்ஸ்டாகிராம் மூலம் கோடி கணக்கில் சம்பதித்து வருகின்றனர். யூடியூப், இண்ஸ்டாகிராம் மற்றும் ஷட்டர்ஸ்டாக் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் பணம் ஈட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
 
இப்படி சில பிரபலங்கள் இண்ஸ்டாகிராம் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்தாஷியன் ஒரு புகைப்படத்திற்கு ரூ.36 கோடி வரை சம்பாதித்து வருகிறார். பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்கள் அவர்களுக்கு கோடி கணக்கில் வருமானம் அளித்து வருகிறது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ், கிம் கர்தாஷியனை தாண்டி வருமானம் பெற்று வருகிறார். இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது. இதனால் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் போய் சேர்கிறது. ஆகையால் இவர்களுக்கு புகைப்படங்கள் மூலமும் தனியாக வருமானம் வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜயுடன் ஓவர்… சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸில் சமந்தா

சிவகார்த்திகேயனும், சமந்தாவும் நடிக்கும் காட்சிகள் இன்றுமுதல் படமாக்கப்பட்டு வருகின்றன.

news

ரஜினி முதலில் இதை சொல்லட்டும் ; பிறகு அரசியலுக்கு வரலாம் : சீமான் விளாசல்

தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துகள் எத்தனை என்பதை ரஜினிகாந்த் சொல்லட்டும். அதன் பின் அவர் ...

news

அசோக் செல்வனுக்கு ஜோடி யார்?

அசோக் செல்வன் நடிக்க உள்ள புதுப்படத்தில், ஜோடியாக நடிக்க 3 ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை ...

news

திரையரங்குகள் ஸ்டிரைக் வாபஸ் : பேச்சு வார்த்தையில் உடன்பாடு

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் முடிவிற்கு ...

Widgets Magazine Widgets Magazine