Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்....

செவ்வாய், 23 மே 2017 (19:29 IST)

Widgets Magazine

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் இன்று வயோதிகம் காரணமாக காலமானார்.


 

 
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்ட போது, மிக அதிகமான படங்களில் ரோஜர் மூர் துப்பறிவாளராக நடித்துள்ளார். 1973 முதல் 1985ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் நடித்தார்.
 
அவருக்கு தற்போது 89 வயதாகிறது. சுவிட்ஸர்லாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார். இந்த தகவலை அவரின் குடும்பத்தினர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியை சுற்றி இருப்பவர்கள் ஏத்தி விடுகிறார்கள் - கஸ்தூரி அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி பல்வேறு அதிரடியான கருத்துகளை ...

news

சிபி செய்த காரியத்தால் சத்யராஜ் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

நடிகர் சத்யராஜ் பெயரில் இருந்த போலி ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்த மகன் சிபி, தனது ...

news

ரஜினி, தனுஷுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!!

சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் 3 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இதனை தனது டிவிட்டர் ...

news

மிஸ்டர் ரஜினி...இவர்கள்தான் உங்கள் படை வீரர்களா? - எகிறும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சமீப காலமாக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தன்னுடைய கருத்தை ...

Widgets Magazine Widgets Magazine