வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Caston
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:09 IST)

தீபிகாவை கட்டி அணைத்த வின் டீசல்: சமூக வலைதளத்தில் வெளியானது புகைப்படம்

பாலிவுட் நடிகை தீபிகாவும், ஹாலிவுட் நடிகர் வின் டீசலும் இணைந்து நடிக்கும் xXx: The Return of Xander cage திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு புகைப்படம் என்று வின் டீசல் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.


 
 
பச்சைக்குத்திய தங்கள் தேகங்களுடன் தீபிகாவும், வின் டீசலும் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களை காட்டி இழுக்கின்றன. இதில் ஒரு புகைப்படத்தில் வின் டீசல், தீபிகா படுகோனேவை கட்டி அணைத்து நிற்கும் புகைப்படம், ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.


 
 
சில தினங்களுக்கு முன் தீபிகா படுகோனே ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும், கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.

\