Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ஜுடோபியா வென்றுள்ளது!

Sasikala| Last Modified திங்கள், 27 பிப்ரவரி 2017 (11:51 IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகின்றது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட உலகின் முன்னணித் திரையுலக நடிகர், நடிகைகள் விழா நடைபெறும் கலந்து கொண்டுள்ளனர்.

 
இதில் சிறந்த அனிமேஷன் படாத்துக்கான விருதை ‘Zootopia ’ என்ற படம் வென்றுள்ளது. இந்த விருதை ரிச் மூரே,  பைரன் ஹோவார்ட் மற்றும் க்ளார்க் ஸ்பென்சர் ஆகியோர் வென்றனர். 
 
இந்த படம் விலங்குகளின் சேட்டையும், விலங்கு நகரமாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை போன்று அனிமேஷன்  வடிவில் சுவாரஸ்யத்துடன் அளித்த படம் தான் ‘Zootopia’.


இதில் மேலும் படிக்கவும் :