Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதற்குள் ரூ.200 கோடி வருமானம் - பாகுபலி2 வசூலை முறியடிக்குமா 2.0?

Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (10:11 IST)

Widgets Magazine

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தின் வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறது.


 

 
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்து கொடுத்து விட்டு ரஜினி, தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு சென்றுவிட்டார். படத்தில் கிராபிக்ஸ் பணி நிறைய இருப்பதால் 2.0 அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், படத்தின் இந்தி தியேட்டர் உரிமை ரூ.50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருப்பதால், படம் எப்படியும் பல கோடிகளை வசூல் செய்யும் என கணக்கு போடுகிறார்கள் பாலிவுட் வாலாக்கள். 
 
எனவே, இப்படம் படத்தின் வசூலை முறியடிக்குமா என் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜி.வி.பிரகாஷூக்கு குவியும் கல்லூரி மாணவிகளின் அப்ளிகேசன்

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து ...

news

2.0 படத்துக்கு கிடைத்த ரூ.200 கோடி: பாதி காசை எடுத்துவிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகாவின் பெரும் ...

news

இணையத்தில் லீக் ஆகிய பாகுபலி' பிரபாஸின் ரகசியம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை ...

news

தல அஜித்தின் சர்வைவல் பாடல்: அசத்திய அனிருத்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ரிலீஸை ஒவ்வொரு அஜித் ரசிகரும் எதிர்பார்த்து ...

Widgets Magazine Widgets Magazine