Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நவகிரகம் தியான பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்!

Widgets Magazine

எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருவார்கள்.

 
நவகிரகம் தியான பலன்கள்:
 
சூரியன்: சூரியனை தியானம் செய்தால் செல்வம், கீர்த்தி, ஆயுள் ஆகியன உண்டாகும்.
 
சந்திரன்: சந்திரனை தியானம் செய்தால் உடல் நலம், நட்பு, ஆகியவர்றைப் பலப்படுத்தலாம்.
 
செவ்வாய்: செவ்வாயை நோக்கி தியானம் செய்தால் மனவலிமையும், வெற்றியையும் அளிக்கும்.
 
புதன்: புதனை தியானம் செய்தால் செல்வம், வெற்றியைக் கொடுக்கும்.
 
வியாழன்: வியாழனை தியானம் செய்தால் புகழும், மேன்மையும், அறிவும் கொடுக்கும்.
 
வெள்ளி: வெள்ளியை தியானம் செய்தால் உடல் நலம், மன அமைதி ஆகியவற்றை அளிக்கும்.
 
சனி: சனியை தியானம் செய்தால் நீண்ட ஆயுளும், உயர் புகழும் அளிக்கும்.
 
ராகு, கேது: ராகுவையும், கேதுவையும் தியானித்தால் எல்லா வளங்களையும் பெறலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் வழக்கம்; இது ஏன் தெரியுமா?

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவது வழக்கம். ஏனெனில் ஆடி ...

news

வாழ்க்கையில் நலம் உண்டாக நவகிரகங்களின் மூல மந்திரம்!!

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த ...

news

காவடி பிரியன் கந்தனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை!!

கிருத்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை ...

news

சித்தர்கள் கூற்றுப்படி நோயின்றி வாழ என்ன செய்ய வேண்டும்...?

உடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே ...

Widgets Magazine Widgets Magazine