வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (10:12 IST)

உதடுகளு‌க்கு ‌லி‌ப்‌ஸ்டி‌க்

உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்‌ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.
 
ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்‌ஸ்டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது.
 
உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்‌ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்‌ஸ்டிக் தடவ வேண்டும்.