Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வசிகரமான முகத்தை பெற்றிட இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

வசிகரமான முகத்தை பெற்றிட இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

Widgets Magazine

குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான்.


 
 
* சந்தானம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும்.
 
* வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.
 
* முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
 
* சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும்.
 
* தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும்.
 
* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள்

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் ...

news

பட்டுச்சேலையை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

விலை அதிகமானாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதிகம் விலை கொடுத்து வாங்கி அழகாக ...

news

முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி

* தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ...

news

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு ...

Widgets Magazine Widgets Magazine