1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (11:20 IST)

வெ‌யி‌‌லி‌ல் உட‌ல் நல‌ம்

மசாலா நிறைந்த உணவு, எண்ணெய் பலகாரம், அசைவ உணவுகள் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளலாம்.
 
எங்காவது வெளியில் செல்வதாக இருந்தால் குடை பிடித்துச் செல்வது மிக நல்லது. மேலும் குளிர் கண்ணாடி அணிந்து வெளியே சென்றால் கண்களை காக்கலாம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வீடு ‌திரு‌ம்‌பிய உடனே கு‌ளி‌ர்‌ச்‌சியான ‌நீரை அரு‌ந்த வே‌ண்டா‌ம். வே‌ர்‌க்குரு அ‌திக‌ரி‌க்கு‌ம்.
 
சூ‌ரிய‌க் க‌தி‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து சரும‌த்தை‌ப் பாதுகா‌க்கு‌ம் ‌கி‌ரீ‌ம்களை தட‌விய‌பிறகு வெ‌ளியே செ‌ல்லவு‌ம்.