செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2015 (07:54 IST)

உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு

எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். குளிரூட்டப்பட்ட பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.

சோப்புகளை அடிக்கடி மாற்றாதீர்கள். தினமும் 2 வேளை குளியுங்கள். கோபம், மன அழுத்தத்தை தவிருங்கள். முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள்.