வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2015 (07:53 IST)

வர‌ட்டு சரும‌த்‌தி‌ற்கு

வரட்டு சருமம் உள்ளவர்கள் தினமும் குளிக்கச் செல்லுமுன் சிறிது தயிரை உடம்பில் தடவி தொடர்ந்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால் வரட்டு சருமம் சரியாகிவிடு‌ம்.
 
குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் தேய்த்து வென்னீரில் குளித்தால் வரட்டு சருமம் சரியாகி விடும். குளிருக்கும் இதமாக இருக்கும். எண்ணெய் நாற்றமும் அடிக்காது.
 
வர‌ண்ட சரும‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் ‌கு‌ளி‌க்க‌க் கூடாது.