Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் இவை தான்: தெரிஞ்சிகோங்க!!

Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2017 (16:32 IST)

Widgets Magazine

வெறும் வயிற்றில் ஒரு சில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமானது. அவை என்வென்பதை இங்கு காண்போம்...


 
 
# வெறும் வயிற்றில் டீ, காபி பருகுவது தவறான பழக்கம். எனவே, டீ, காபி குடிப்பதற்கு முன்பாக வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.
 
# வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. 
 
# வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
# வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். 
 
# வாழைப்பழத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. சிலரது உடலுக்கு இது ஒத்துக்கொள்ளாது.
 
# தக்காளியையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதனால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 
# காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது  செரிமான கோளாறுகளையும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். 
 
# குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது. இது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை அறியும் வழிமுறைகள்

பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய, பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் ...

news

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைத்திட உதவும் தேன்!

தேனின் மூலம் முழுமையான பயனைப் பெறவதோடு, இளமையோடு நோய் இல்லாமல் கொழுப்பு உடலில் சேராமல் ...

news

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!

இயற்கை மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. எல்லோரும் ஏற்றுக் கடைப்பிடிக்க கூடியது. ...

news

புண் மற்றும் அல்சருக்கு தீர்வு தரும் நாட்டு மருந்துகள்!

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் ...

Widgets Magazine Widgets Magazine