Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

100 வயாக்ராவுக்கு சமமானது வேர்க்கடலை: ஆண்மைகுறைவு உள்ளவர்கள் சாப்பிடுங்கள்

வியாழன், 27 ஜூலை 2017 (23:05 IST)

Widgets Magazine

இந்த நூற்றாண்டில் நாகரீக வாழ்க்கை முறை மாறியதால் மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் வருகிறது. அவற்றில் ஒன்று ஆண்மைக்குறைவு. பெரும்பாலும் சத்தே இல்லாத சாப்பாடு காரணமாக இந்த நோய் பலருக்கு வருகிறது. 
 
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் இந்த நோயில் இருந்து விடுபட மருத்துவர்களை அணுகாமல் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
 
ஆண்மைக்குறைவை போக்கும் அதிக சக்தி வேர்க்கடலையில் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. வேர்க்கடலையை தொடர்ந்து தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் அது நூறு வயாகாராவுக்கு சமம் என்கிறது அந்த ஆய்வு. இந்த வேர்க்கடலையில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலின் சக்தி அதிகரித்து ஆண்மைக்கு அதிரடியான பலத்தை கொடுக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உடலில் உள்ள கொழுப்பை கரைத்திடும் மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தாள்!!

வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக ...

news

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். ...

news

வீட்டில் தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய...!

பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ...

news

நகம் கடித்தல் மன நோயா??

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிரோம் ...

Widgets Magazine Widgets Magazine