பழங்களில் மலிவான பழம் என்றால் வாழைப் பழத்தைக் கூறலாம். சீசன் நேரத்தில் சில பழங்கள் வாழைப் பழத்தை விட விலை குறைவது உண்டு. ஆனால் எப்போதுமே கிடைக்கக் கூடிய, ஏழைகள் வாங்கி சாப்பிடக் கூடிய விலையில் இருக்கும் வாழைப் பழத்தில் அடங்கியிருக்கும் மகத்துவமோ ஏராளமானது. | Banana Fruit, Article about Banana