நம் சமையலறை அலமாரியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு எப்போதும் முன்னுரிமை உண்டு.