Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை: இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் ஆதிக்கம்!!

திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:14 IST)

Widgets Magazine

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் கடந்த 2014 ஆம் கால் பதித்தது. தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இது உள்ளது.


 
 
நாள் ஒன்றிற்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனமாக சியோமி உள்ளது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 
 
தற்போது இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை சியோமி பிடித்துள்ளது. ரெட்மி நோட் 4 இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் சியோமியின் ஸ்மார்ட்போனாக உள்ளது.
 
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை ஆகியுள்ளது. மேலும், இதுவரை 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சென்னையில் Mi ஹோம் ஸ்டோர் திறப்பு!

சியோமி நிறுவனத்தின் ஐந்தாவது Mi ஹோம் ஸ்டோர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது

news

ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 4 புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றை ...

news

டெல் நிறுவன சி.இ.ஓ: 53 மில்லியன் டாலர் நிதி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே புயல் தாக்கியதில் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் ...

news

லட்ச கணக்கில் அதிகரித்த கள்ள பணம்: ஆர்பிஐ தகவல்!!

வங்கி அமைப்புகளில் கள்ள நோட்டிகளின் புழக்கம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ...

Widgets Magazine Widgets Magazine