Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விலை குறைந்த விவோ ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (19:30 IST)
சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீது விலையை குறைத்துள்ளது.

இந்தியாவில் ரூ.12,490க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ வை55எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிரவுன் கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என நிறங்களில் கிடைக்கிறது.

விவோ வை55எஸ் சிறப்பம்சங்கள்:
# 5.2 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல்
# 3 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
# 2700 எம்.ஏ.ஹெச். பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :