Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செப்டம்பர் ரூ.7K சேல்: டாப் 5 ஸ்மார்ட்போன்....

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (10:28 IST)

Widgets Magazine

இந்திய மொபைல் சந்தையில் அதிக அளவு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அதில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் மட்டுமே நல்ல விற்பனையை எட்டுகிறது.  


 
 
அந்த வகையில் கடந்த மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு காண்போம்....
 
ரெட்மி 4 நோட்:
 
# 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# 4000 எம்ஏஎச் பேட்டரி, 2/3/4 ஜிபி ராம் மற்றும் 32/64 ஜிபி மெமரி.
 
# 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா.
 
# விலை ரூ.6,999.
 
இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ்:
 
# 5.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# டூயல் ரியர் கேமரா 13 எம்பி மற்றும் செல்பீ கேமரா 5 எம்பி.
 
# 5000 எம்ஏஎச் பேட்டரி, இதன் விலை ரூ.6,999.
 
யூ யூனிக் 2:
 
# 5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720-1280 பிக்சல் தீர்மானம்.
 
# 2500 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா.
 
# ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999. 
 
மோட்டோ சி பிளஸ்:
 
# 5 இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 1280-720 பிக்சல் தீர்மானம்.
 
# 4000 எம்ஏஎச் பேட்டரி, 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 2 எம்பி செல்பி கேமரா.  
 
# இதன் விலை ரூ.6,999.
 
குல்ட் பியாண்ட்:
 
# ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். 
 
# 3 ஜிபி ராம் 4000 எம்ஏஎச் பேட்டரி. இதன் விலை ரூ.6,999. 
 
#  எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தரம் குறைவு காரணமாக 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறும் நிசான்

ஜப்பானில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.2 ...

news

வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான ...

news

பான் கார்ட் மைகிரேஷன் என்றால் என்ன? அதை பற்றி தெரியுமா?

தனிநபருக்கு வழங்கப்படும் பான் எண்ணானது 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களால் ...

news

உலகின் முதல் ஃபிட்ஜட் ஸ்பின்னர் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்

உலகின் முதல் ஃபிட்ஜட் ஸ்பின்னர் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Widgets Magazine Widgets Magazine