Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

Last Modified: வியாழன், 18 மே 2017 (17:21 IST)

Widgets Magazine

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


 

 
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும்போது தவறான தகவல்கள் வழங்கியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, ஐரோப்பிய யூனியன் ரூ.773 கோடி அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், சில தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அவை தெரியாமல் நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டாபரை வீழ்த்த முடியாமல் தவிக்கும் பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனத்தின் டூத் பேஸ்ட் சந்தையில் விற்பனைக்கு வந்த மற்ற நிறுவனங்களும் அனைத்து ...

news

பிஎப் பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்!!

வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை தற்போது ...

news

எஸ்பிஐ-க்கு இணையாக ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் செய்யும் வேலை!!

சில நாட்களுக்கு முன்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது. ...

news

இந்தியாவில் அதிகரிக்கும் போலி சந்தை

பிராண்டட் பொருட்கள் போலவே போலி உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ...

Widgets Magazine Widgets Magazine