Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

270 நாட்களில் 40 லட்சம்: சீன நிறுவனம் சாதனை!!

திங்கள், 15 மே 2017 (10:02 IST)

Widgets Magazine

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஆன்லைனில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் குறித்த தகவலை அறிவித்துள்ளது. 


 
 
சியோமி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்ட ஸ்மார்ட்போன் ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்திய சந்தையில் ரூ.10,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் ரெட்மி 3S ரூ.6,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.  
 
ரெட்மி 3S வெளியான முதல் 9 மாதங்களிலேயே 40 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ரெட்மி 3S சிறப்பு அம்சங்கள்:
 
# மெட்டல் வடிவமைப்பு 
 
# ஃபுல் எச்டி ஸ்கிரீன் 
 
# 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா
 
#  3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
 
# 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா
 
# கைரேகை ஸ்கேனர், 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க், டூயல் சிம் ஸ்லாட்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஏடிஎம்-ல் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்: அந்தர் பல்டி அடித்த எஸ்பிஐ!!

ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் ...

news

நூதனமாக அமேசானை ஏமாற்றி 70 லட்சம் சம்பாதித்த பெண்!

சமீப காலமாக ஆன்லை வர்த்தகம் அதிகமாகிவிட்டது. நகரங்களில் இருந்த இந்த பழக்கம் தற்போது ...

news

ஒரு லட்சம், ஒரு கோடியாய் ஆனது: ரிலையன்ஸ் முதலீடு!!

1995 ஆம் ஆண்டு முதல் முறையாக ரூ.1,000 மதிப்பில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் ...

news

இந்தியாவை ஆள போகும் பதஞ்சலி

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine