வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:04 IST)

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. தற்போது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 
 
வைட், பியல் புளூ மற்றும் பியல் கிரீன் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு... 
 
ரியல்மி எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 64 எம்.பி., 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
# 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
# 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. ரியல்மி எக்ஸ்2: 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி விலை ரூ. 16,999
2. ரியல்மி எக்ஸ்2: 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ. 18,999 
3. ரியல்மி எக்ஸ்2: 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ. 19,999