சர்ப்ரைஸ் விலையில் களமிறங்கும் ரியல்மி 5i!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 ஜனவரி 2020 (18:47 IST)
வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ரியல்மி 5i ஸ்மார்ட்போன்  தற்போது இந்திய மார்கெட்டில் அறிமுகம் ஆகவுள்ளது. 
 
ஆம், ரியல்மி 5i ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதன் விலை ரூ. 11,530 என நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.
 
ரியல்மி 5i சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+, - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, டூயல் சிம் ஸ்லாட்
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm, f/2.25
# 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா, 1.75μm, f/2.4
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங்


இதில் மேலும் படிக்கவும் :